பொதிகைச் சோலை Ecovillage | Eco Village | இயற்கைவழி வேளாண்மை | Country Farmss
-
- 4 months ago
- 92 Views
-
ReportNeed to report the video?Sign in to report inappropriate content..
பொதிகைச் சோலை என்பது வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியலை அமைத்துக் கொள்ளும் ஓர் இயற்கை நேய வாழ்க்கை முறை. இயற்கையோடு இயைந்த இம்முயற்சி பழமையை நோக்கிக் செல்லும் மரபுவாதம் அல்ல. கல்வி, மருத்துவம், படைப்பாற்றல் முதலிய அனைத்து வாழ்வியல் துறைகளிலும் உலகலாவிய நவீனத் திறன்களை ஏற்றுச் செயல்படுத்துவது ஆகும். ஆனால் அந்த நவீனங்கள் யாவும் இயற்கைநேயமாக இருப்பதை உறுதி செய்துகொண்டு நடைமுறைப்படுத்துவதும் ஆகும். அதாவது பசுமைப் பொருளியல், சமத்துவ சமூகம், நீதியான ஆளுமை, அறவியல் பண்பாடு ஆகிய நற்பண்புகளைக் கொண்ட அமைப்பாக இருக்கும். #PodhigaiSolai #countryfarmss #ecovillage
Login or Signup to post comments